கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அவசர வழக்குகளை டிசம்பர் 27 ஆம் தேதியில் இருந்து தாக்கல் செய்யலாம் என்றும், டிசம்பர் 30 ஆம் தேதி நீதிபதிகள் வேல்முருகன், தாரணி மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை செய்யவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜன.1 வரை விடுமுறை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Related Content
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் தற்காலிக நிறுத்தம்
By
Web Team
February 1, 2019
பாஜகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உத்தரவு
By
Web Team
February 1, 2019
ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும்
By
Web Team
January 10, 2019