சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் அண்ணாசாலை மற்றும் கத்திட்ரல் சாலை சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை, மாலை நேரங்களில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் உத்தமர் காந்தி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றன. மேலும் இந்த பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
YouTube video player

Exit mobile version