டெல்லியில் பல்வேறு பகுதிகளில் கனமழை

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பொது மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், வெப்ப நிலை குறைந்துள்ளது. 

Exit mobile version