சூடு பிடிக்கும் வாழை இலை வியாபாரம்

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால் வாழை இலை வியாபாரம் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி தருவதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வாழைக்கு பெயர் போனது. பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால், வாழையிலைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தமிழக அரசு மாபெரும் முயற்சியாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வாழை இலை விற்பனை அதிகரித்து இருப்பதால், தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version