சென்னையில் விரைவில் அனைத்து தகவல் தொழில் நுட்ப்ப பூங்காக்களும் மெட்ரோ நிலையம் இணைக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக OMR, போரூர் மற்றும் அம்பத்தூரில் உள்ள தகவல் தொழில் நுட்ப்ப பூங்காக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்துள்ளது. மேலும் FEEDER வாகனம் மூலம் IT ஊழியர்களை மெட்ரோ நிலையத்தில் இருந்து தகவல் தொழில் நுட்ப்ப பூங்கா வரை அழைத்து செல்வதற்கான சேவையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆலந்தூர் மெட்ரோ மற்றும் போரூர் DLF சைபர் சிட்டியில் இந்த சேவை தொடங்கியுள்ளது.
IT ஊழியர்களே ஒரு ஹேப்பி நியூஸ்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: Chennaiemployeeshappy newsIT employeesMetro
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
By
Web team
July 27, 2023
சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!
By
Web team
July 27, 2023