விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டுள்ளது.
அறிவியில் துறையின் இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அடித்தளம் இட்ட இவரது அயராத முயற்சியால், 1975ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைகோள் விண்ணில் சீறிப் பாய்ந்தது. அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், இந்தியா சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தி விண்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லை எட்டி உள்ளது.
அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.