உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுளில், ஆட்குறைப்பு நடவடிக்கையில், சமீபத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இது தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுந்தர் பிச்சையின் சம்பளமும் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் ஊழியர்களுடன் உரையாடிய சுந்தர் பிச்சை, உயர் அதிகாரிகளின் வருடாந்திர போனஸில் ஊதிய குறைப்பு இருக்கும் என தெரிவித்தார். எனினும், எவ்வளவு சம்பளம் குறைக்கப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் சம்பளத்தை குறைக்க முடிவு!
-
By Web team
Related Content
CAT EYE-யாக மாறிய கூகுள் டூடுள்! பிண்ணனி என்ன?
By
Web team
August 4, 2023
11 வயது சி.இ.ஓ.. ரிட்டயர்டு ஆகிறார்! அவரது நிறுவனத்தின் மாத வருமானம் ஒரு கோடிப்பே!
By
Web team
July 31, 2023
உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி...?
By
Web team
February 26, 2023
‘டாட்டா’ காட்டிய கூகுள் நிறுவனம்.. 450 இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கம்!
By
Web team
February 18, 2023