ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 822 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 30 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 665 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 49 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை 49 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Exit mobile version