மீண்டும் குறைந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 49 ரூபாய் 10 காசுகளுக்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி 49 ஆயிரத்து 100ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version