சாதிய ரீதியாக துன்புறுத்தும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் பேடி!

சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ககன்தீப் பேடி தற்பொழுது சுகாதாரத் துறை செயலாளராக இருக்கிறார். மாநகராட்சி ஆணையராக பணிபுரியும் போது சக சுகாதாரத்துறை அதிகாரியான மணீஷ் நாரனவாரே  என்பவரை சாதிய ரீதியாக துன்புறுத்தி இருப்பதாக, மணீஷ் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து மணீஸ் நாரனவரே கேட்ட பொழுது, தான் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் முறையாக அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவித்திருப்பதாகவும் மன அழுத்தம் காரணமாக பணி மாறுதல் கேட்டு தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை விசாரணை நடத்தி எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
YouTube video player

Exit mobile version