விண்வெளிக்கு முதல் முறையாக பெண் வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ரயானா பர்னாவி, சக நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல்கர்னி உள்பட 4 பேர், ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில் இணைய உள்ளதாக சவுதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது. 33 வயதான ரயானா பர்னாவி, நியூசிலாந்தில் டண் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அல்பை சல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
விண்வெளிக்கு முதல் முறையாக பெண் !
-
By Web team
- Categories: உலகம்
- Tags: americaArabian astronautfirst womanspaceworld
Related Content
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே! விண்வெளித்துறையில் சாதிக்கும் தமிழர்கள்!
By
Web team
September 1, 2023
செய்வினையாகும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்! உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
By
Web team
August 9, 2023
”சின்சேன்”-ஆ பாக்குற.. இனிமே 2 மணி நேரத்துக்குமேல செல்போன் யூஸ் பண்ணக்கூடாது! சீன அரசு தடாலடி!
By
Web team
August 5, 2023
"Singles" சாபம் சும்மா விடாது! Whatsapp-ல Heart எமோஜி அனுப்புனா இரண்டு வருசம் ஜெயில்! குவைத் அரசு அதிரடி!
By
Web team
August 3, 2023