நெல்லையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் விவரங்களை உரிய படிவத்தில் நிரப்பி, 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பு சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exit mobile version