திருச்சியில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி

பள்ளி மாணவர்கள், ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கான, மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைப்பெற்றன. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 4 வயது முதல் 12 வயது வரை உள்ள 10 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ-மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Exit mobile version