News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"

Web Team by Web Team
January 2, 2022
in Top10, TopNews, இந்தியா, க்ரைம், செய்திகள்
Reading Time: 1 min read
0
"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"
Share on FacebookShare on Twitter

கர்நாடகாவில் தாயின் கணவனை காதலனாக்கி, கைக்குள் போட்டுக்கொண்டு, சொத்தை அபகரிப்பதற்காக காதலனை வைத்தே தாயைக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை கொலை வரைக் கொண்டு செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அடுத்த ஜிகினி பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வரியான அர்ச்சனா ரெட்டி, சில தினங்களுக்கு முன், எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் 2 மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இருசக்கரவாகனத்தால் காரில் மோதிய மர்ம நபர்கள், அர்ச்சனா ரெட்டி காரை விட்டு இறங்கியதும் சரமாரியாக வெட்டி கொன்ற வீடியோ காட்சி வெளியாகி வைரலானது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நவீன் மற்றும் அவரது கூட்டாளியான சந்தோஷைக் கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

கைது செய்யப்பட்ட நவீன், அர்ச்சனா ரெட்டியின் 3வது கணவராவார். அர்ச்சனா ரெட்டி முதலில் அரவிந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு யுவனிகா என்னும் பெண் உள்ளார்.

பின்னர் அவரை விட்டு விலகி, 2வது திருணம் செய்த அர்ச்சனா அவருக்கும் டாட்டா காட்டியுள்ளார். இதன் பின்னர்தான் ரவுடி நவீனை காதலித்து 3வது திருமணம் செய்துள்ளார்.

image

வண்டுக்கு வண்டு தாவும் மலராக இருந்த அர்ச்சனாவின் நடவடிக்கைகள், அவருடனேயே இருந்து வரும் ஆசை மகள் யுவனிகாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், சொகுசு வாழ்க்கையை கைவிடமுடியாமல் தவித்தவருக்கு அம்மாவின் பெயரில் உள்ள 50கோடி ரூபாய் சொத்து கண்ணை உறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டியின் பார்வை, 4வதாக வேறு ஒருவர் மீது விழுந்துள்ளது. இதனைக் கவனித்த யுவனிகா, அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நவீனுக்கு வலை விரித்துள்ளார்.

ரெட்டை மாட்டுவண்டி சவாரிக்கு ஆசைப்பட்ட நவீனும், யுவனிகாவிடம் சபலம் கொள்ள, தாயாரின் 4வது வண்டு கதையை நவீனிடம் கூறியுள்ளார்.

மேலும் அர்ச்சனா இறந்துவிட்டால், வாரிசு என்ற முறையில் சொத்து முழுவதும் தனக்கு வந்துவிடும், அதை வைத்து இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று ஆசைத் தூண்டிலை வீசி கொலைத்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் யுவனிகா. இதற்கு ஒத்துக்கொண்டபின்னர் தான், கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு யுவனிகா, நவீன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: arrestedcrimeDaughter kill motherkarnatakaMurdernewsjPolice investigation
Previous Post

தமிழ்நாட்டில் இயல்பை விட 59% கூடுதல் மழை

Next Post

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் 'ப்ளோரானா'

Related Posts

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !
தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

February 6, 2023
கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோ. மாவு கட்டு போட்டு அழகு பார்த்த போலீஸ்!
தமிழ்நாடு

கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோ. மாவு கட்டு போட்டு அழகு பார்த்த போலீஸ்!

February 4, 2023
பள்ளி மாணவியை கர்பமாக் கிய காதலன்!
தமிழ்நாடு

பள்ளி மாணவியை கர்பமாக் கிய காதலன்!

February 3, 2023
போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!
தமிழ்நாடு

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

February 3, 2023
அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!
தமிழ்நாடு

அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!

February 2, 2023
திருக்கோவிலூரில் லாரி திருடிய மயிலாடுதுறை இளைஞர்கள் கைது !
தமிழ்நாடு

திருக்கோவிலூரில் லாரி திருடிய மயிலாடுதுறை இளைஞர்கள் கைது !

February 1, 2023
Next Post
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ்  'ப்ளோரானா'

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் 'ப்ளோரானா'

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

February 7, 2023
படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

February 7, 2023
உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

February 7, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version