கொடைக்கானலில் தற்காப்புக்கலை போட்டி

கொடைக்கானலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட தற்காப்புக்கலை போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் சிலம்பாட்டம், வாள்வீச்சு, மான் கொம்பு, கட்ட கால் சிலம்பம், தனி திறன், தோடு புலி, அலங்கார பந்து, சுருள் வீச்சு, அடிவரிசை, பிச்சுவா கத்தி, போன்ற பல போட்டிகள் நடைபெற்றது .

சிலம்பாட்டத்தில் தடியை கையாளும் முறைகள், கால் அசைவுகள், உடல் அசைவுகளை கொண்டு, நம்மை பாதுகாத்து கொள்ளுவது எப்படி போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version