News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இசைத்தமிழின் சாட்சி : டி.ஆர்.மகாலிங்கம் நினைவு தினம்

Web Team by Web Team
April 21, 2021
in TopNews, சினிமா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இசைத்தமிழின் சாட்சி  : டி.ஆர்.மகாலிங்கம் நினைவு தினம்
Share on FacebookShare on Twitter

டி.ஆர்.மகாலிங்கம். தமிழ் சினிமாவில் இசைத்தமிழ் உயிரோடு இருந்ததற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் காரணமான பாடக நடிகர். நாடகப் பாடகர்களாக இருந்தவர்கள் பாடக நடிகர்களாக மாறி திரைப்பிரவேசம் செய்து கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் பாடக நடிகர் பட்டியலில் பெரும் பிரபலமாக இருந்த கிட்டப்பா மறைவுக்குப் பின்னர், கலைத்துறையும் காலமும் சேர்த்து கையெடுத்துக்கொண்டு கானக் கலைமகன்தான் டி.ஆர்.மகாலிங்கம்.

இன்றைக்கும் “இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்ற நான்கு சொற்களை சொல்லி முடிப்பதற்குள் ஒரு முகம் நினைவுக்கு வருமென்றால் அது டி.ஆர்.மகாலிங்கத்தின் முகமாகவே இருக்க முடியும். இதுதான் அவரது வெற்றியும் கூட.

1924 ஜூன் 16ஆம் தேதி மதுரை சோழவந்தானை அடுத்த தென்கரையில் பிறந்த டி.ஆர்.மகாலிங்கத்துக்கு சிறுவயது முதலே பள்ளிப்படிபபை விட பாட்டில்தான் நாட்டம் அதிகம். விளைவு பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாட்டுக்கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

சிறுவயது முதலே நாடகங்களில் நடித்த இவருக்கு முதல்பட வாய்ப்பு வந்தபோது வயது 12. தொடர்ந்து பாடல்களுல் கலக்கும் திரைநாயகனாக இருந்து வந்தபோதிலும் கால மாற்றம் வசனங்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை விரும்பியது. இதன் விளைவாக நாயகனாக நாடகங்களிலும், பாடகராக சினிமாவிலும் வலம் வரத் தொடங்கினார்.

பாடகர், நடிகர் என்பதைக் கடந்து தயாரிப்பாளராகவும் மாறிய மகாலிங்கம், “மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை” ஆகிய படங்களையும் தயாரித்து நடித்தார்.

தமிழகக்த்தின் எல்லாத் திகளிலும் தன் குரல் ஒலிக்காத இடங்களே இல்லை என்ற நிலையைத் தன் தனித்துவமிக்க வெண்கலக் குரலால் சாத்தியமாக்கியிருந்த மகாலிங்கம், தன் கடைசி வாழ்நாள் வரையிலும் கச்சேரி பாடிக்கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. தேமதுரத் தமிழோசையில் திந்தரிகிட தீர்க்கத்தை ஒரு சேர உணரவைத்த டி.ஆர்மகாலிங்கம், இன்னுயிர் விடுத்து இணையில்லா இசையை மட்டும் இந்த உலகுக்கு விட்டுச் என்ற தினம் இன்று .

Tags: t r mahalingamTRMTRM songsசினிமாடி.ஆர்.மகாலிங்கம்
Previous Post

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்

Next Post

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்

Related Posts

இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சினிமா தயாரிப்பாளர்
TopNews

இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த சினிமா தயாரிப்பாளர்

July 1, 2021
நகைச்சுவை நாயகி ஆச்சி மனோரமா – 1200 படங்களில் நடித்து சாதனை
TopNews

நகைச்சுவை நாயகி ஆச்சி மனோரமா – 1200 படங்களில் நடித்து சாதனை

May 26, 2021
இந்தியன் 2 : இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
TopNews

இந்தியன் 2 : இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

April 1, 2021
ரஜினிக்கு முன்பாக தமிழ் சினிமாவில் தாதாசாகேப் விருது பெற்றவர்கள் யார்?
TopNews

ரஜினிக்கு முன்பாக தமிழ் சினிமாவில் தாதாசாகேப் விருது பெற்றவர்கள் யார்?

April 1, 2021
தாதாசாகேப் பால்கே விருது: தொலைபேசியில் ரஜினியை வாழ்த்திய முதல்வர்
TopNews

தாதாசாகேப் பால்கே விருது: தொலைபேசியில் ரஜினியை வாழ்த்திய முதல்வர்

April 1, 2021
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த செளஃபின் சாஹிர் பிறந்தநாள் இன்று!
TopNews

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த செளஃபின் சாஹிர் பிறந்தநாள் இன்று!

October 12, 2020
Next Post
தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்

Discussion about this post

அண்மை செய்திகள்

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

January 31, 2023
ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

January 31, 2023
ஜி20 மாநாடு என்றால் என்ன?

ஜி20 மாநாடு என்றால் என்ன?

January 31, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version