உளறும் முதல்வர் ஸ்டாலின்..திமுக ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்..?

திமுக ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ஸ்டாலின் உளறி உள்ள பேச்சு வைரலாகி வருகிறது. அடிக்கடி ஸ்டாலின் உளறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டதாக உளறினார். அவரது பேச்சை கேட்டு திமுக உடன்பிறப்புகளே முகம் சுழிக்கின்றனர்.

Exit mobile version