நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். நடிகர் சங்கத்தை தனி அதிகாரிகள் தொடர்ந்து நிர்வகிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!!!
-
By Web Team
- Categories: TopNews, சினிமா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: #Actorassocation#CourtBan#VishalMarraigeActorbuildingChennaiHighCourtvishal
Related Content
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
By
Web team
September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
By
Web team
August 31, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
By
Web team
July 27, 2023
சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!
By
Web team
July 27, 2023