தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகள் வரத்தில் தட்டுப்பாட்டால் பண்ணை பசுமை மையத்தில் குறைவான விலையில் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 4வது நாளாக நீடிப்பதால், சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது
காங்கிரஸ் அரசின் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், வரலாறு கண்டிராத பேரழிவை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.