மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது…
சட்ட விரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுவதை மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைத்து தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் மேலும் 10 சிறை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அண்ணாப் பல்கலை கழக இணைப்பு கல்லுாரிகளில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைனில் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி உள்ளது.
கல்லணை கால்வாயில் 2,513 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7,018 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடல்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடியில் இருந்து 80 ஆயிரத்து 291 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்குகிறது
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ருவாண்டா அதிபர் பால் ககமேவை சந்தித்து பேசினார்.
© 2022 Mantaro Network Private Limited.