பதவி ஆசை பிடித்தவர்கள் டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம்
ஆர்.கே.நகரை போன்று 20 ரூபாயை கொடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல்களில் வெற்றி பெற தினகரன் நினைப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.மாநில சுயாட்சியை நிலைக்கச் செய்தவர்...