News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"மாஸ்டர்" செகண்ட் லுக் போஸ்டரின் ரிலீஸ் தேதி வெளியானது

Web Team by Web Team
January 3, 2020
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
"மாஸ்டர்" செகண்ட் லுக் போஸ்டரின் ரிலீஸ் தேதி வெளியானது
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள “மாஸ்டர்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட படக்குழுவினர், “மாஸ்டர்” என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த தினமான ஜனவரி 16-ந் தேதி அன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்றும் அதில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் தகவல் கூறப்படுகிறது.

Tags: செகண்ட் லுக் போஸ்டர்நடிகர் விஜய்மாஸ்டர்
Previous Post

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரங்கள்

Next Post

வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

Related Posts

`என்னை அசிங்கப்படுத்தாதீங்க!’ – விஜயிடம் கோபப்பட்ட விஜயகாந்த்
TopNews

`என்னை அசிங்கப்படுத்தாதீங்க!’ – விஜயிடம் கோபப்பட்ட விஜயகாந்த்

June 22, 2021
மனைவிக்கு விஜய் கொடுத்த முதல் கிஃப்ட்; டாக்டராக்க விரும்பிய பெற்றோர் – விஜய் பிறந்த நாள் பகிர்வு
TopNews

மனைவிக்கு விஜய் கொடுத்த முதல் கிஃப்ட்; டாக்டராக்க விரும்பிய பெற்றோர் – விஜய் பிறந்த நாள் பகிர்வு

June 22, 2021
தமிழ் சினிமாவின் தற்போதைய "மாஸ்டர்" – விஜயின் 47வது பிறந்த நாள் இது
TopNews

தமிழ் சினிமாவின் தற்போதைய "மாஸ்டர்" – விஜயின் 47வது பிறந்த நாள் இது

June 22, 2021
ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்
TopNews

ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்

October 12, 2019
"பிகில்" படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுப்படி
செய்திகள்

"பிகில்" படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுப்படி

August 25, 2019
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #RIPactorVIJAY… கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்
TopNews

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #RIPactorVIJAY… கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

July 29, 2019
Next Post
வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version