அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இடைக்கால பொதுச்செயலாளருடன் அண்ணாமலை சந்திப்பு!
-
By Web team

Related Content
தொடங்கியது அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!
By
Web team
April 20, 2023
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் ஏப்ரல் 20ல் நடைபெறும்..!
By
Web team
April 18, 2023
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் - பொதுச்செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!
By
Web team
April 6, 2023
பொதுத்தேர்வு எழுதப்போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் வாழ்த்து..!
By
Web team
April 6, 2023
பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!
By
Web team
March 30, 2023