பின்னர்,தொடர்ந்து தங்கமகன், தாண்டவம் ,ஐ, கெத்து ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.அவர் ரஜினியுடன் நடித்த 2.0 படத்திற்கு பிறகு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.
மீண்டும் லண்டன் சென்ற எமி, ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக தெரிவித்தார்.மேலும், கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.குழுந்தை பிறந்த பிறகு தங்களின் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். பின்பு,எமி தனது Pregnancy குறித்த போட்டோ மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வந்தார்.
நேற்று கருப்பு நிற ஆடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த போட்டோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.