அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை!

அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை வாகனத்தை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை பசுமை வழி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலவச குடிநீர் சேவை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாங்காடு நகர செயலாளர் பிரேம் சேகர் ஏற்பாட்டில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு தினந்தோறும் குடிநீர் சேவையை இலவசமாக அளிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.

Exit mobile version