மக்களுக்கான நல்ல திட்டங்களை எடுத்துச் சொல்லும் அதிமுக கூட்டணி

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, அதிமுக தலைமையிலான கூட்டணி தான் மக்களுக்கான நல்ல திட்டங்களை எடுத்துச் சொல்லும் கூட்டணி என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

சென்னையில் பா.ஜ.க சாதனை விளக்க வாகனப்பேரணியைத் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர் அணியினர் சரியான கூட்டணி அமைக்கமுடியாமல் திணறிவருகின்றனர்.

Exit mobile version