பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பதில்!

அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளித்தாலும் மகிழ்ச்சி, ஆதரவு அளிக்காவிட்டாலும் மகிழ்ச்சியே என அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எந்த கூட்டணி கட்சியும் கருத்து சொல்லவோ நிர்பந்திக்கவோ உரிமையே கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version