கழகப் பொதுச்செயலாளர் புகார் மனுவை ஆளுநரிடம் ஒப்படைத்தார்!

திமுக அரசு இந்த இரண்டாண்டுகளில் செய்த மக்கள் விரோத செயல்கள், முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் பொன்றவற்றை புகார் மனுவாக அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்கப்பட்டது. அப்பொது கழகப் பொதுச்செயலாருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், கேபி. முனுசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் போன்றவர்கள் இருந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய அதிமுக பேரணியானது புகார் மனு அளிப்பதோடு நிறைவு பெற்றது. தொண்டர்படை சூழ, கழக நிர்வாகிகள் திரள, பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாநகரமே அதிர்ந்தது.

Exit mobile version