இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் அவலங்களையும், முறைகேடுகளையும் கண்டித்து ஆளுநரிடம் மனு அளிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என்று அனைவரும் சின்னமலையில் உள்ள வேளச்சேரி சாலையில் குழுமியிருக்கிறார்கள்.
Discussion about this post