News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

’அரசின் அனைத்து துறைகளிலும் உதயநிதியும், சபரீசனும் அராஜகம் செய்துவருகின்றனர்’ – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மணிமாறன் குற்றச்சாட்டு!

Web team by Web team
September 5, 2022
in அரசியல்
0
udhayanidhi sabareesan
Share on FacebookShare on Twitter

திரைத்துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் அராஜகம் செய்து வருவதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.மணிமாறன் குற்றம்சாட்டி உள்ளார்.

அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடும் நிலையில், வரும் தேர்தலில் திமுகவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தக்க பாடம் புகட்டுவார் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மணிமாறன், ’காகித ஓடம் கடல் அலை மீது போவது போல மூவரும் போவோம்’ என்பது போல தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா சென்றுள்ளதாகவும், அதிமுகவை வஞ்சித்த இவர்களை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: DMKex mla manimaransabareesanUdhayanidhi
Previous Post

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Next Post

திமுக பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 மணிநேர மதுவிற்பனை ’ஜோர்’! தட்டிக்கேட்பதால் மிரட்டப்படும் மக்கள்!

Related Posts

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட விடியா திமுக அரசு !
தமிழ்நாடு

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட விடியா திமுக அரசு !

January 26, 2023
இடைத்தேர்தல் என்பதே ஒரு சாக்கடை – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு !
அரசியல்

இடைத்தேர்தல் என்பதே ஒரு சாக்கடை – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு !

January 26, 2023
குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி !
தமிழ்நாடு

குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி !

January 26, 2023
கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாடு

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

January 26, 2023
விடியா அரசின் விளம்பர நிகழ்சியால் போக்குவரத்து நெரிசல்!
தமிழ்நாடு

விடியா அரசின் விளம்பர நிகழ்சியால் போக்குவரத்து நெரிசல்!

January 26, 2023
கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மஸ்தானிடம் திமுக உடன்பிறப்பு பேசிய ஆடியோ !
தமிழ்நாடு

கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மஸ்தானிடம் திமுக உடன்பிறப்பு பேசிய ஆடியோ !

January 25, 2023
Next Post
wine sales by dmk candidate

திமுக பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 மணிநேர மதுவிற்பனை ’ஜோர்’! தட்டிக்கேட்பதால் மிரட்டப்படும் மக்கள்!

Discussion about this post

அண்மை செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist