பதில் சொல்! பதில் சொல்! ஸ்டாலினே பதில் சொல்! அதிமுகவினர் கண்டன முழக்கம்!

அதிமுகவின் பேரணியானது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் தொடங்கியது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் கண்டன முழ்க்கத்தனை முழங்க தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் வழிமொழிந்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாராய மரணம், போலி மது அருந்தி மரணம், மது அருந்தும் இடத்தில் கொலை சம்பவம் இப்படி ஒருபுறம் இருக்க, பொய்வழக்கு போடுவது, நீட் தேர்வு விலக்கு ரகசியம், கற்பழிப்புகள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளை என்று  தலைநகரம் கொலைநகரமாகிவிட்டது. அதனைக் கண்டித்து ஆளுநருக்கு மனு அளிக்க உள்ள நிலையில் அதன் முன்னொட்டாக ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன முழக்கத்தை முன்னாள் அமைச்சர்கள் கூற தொண்டர்கள் பின்னொட்டாக கோஷமிட்டனர்.

Exit mobile version