அதிமுக – பாஜக கூட்டணி வெற்று பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, அதிமுக – பாஜக கூட்டணி வெற்று பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version