ஆஸ்திரேலிய domestic cricket-ல் நடந்த ருசிகரமான சம்பவம்…

ஆஸ்திரேலிய domestic cricket-ல், Victoria, Queensland அணிகள் மோதின, அப்போது Queensland அணியின் லெக் ஸ்பின்னர் Mitchell Swepson பந்து வீசியது பேட்ஸ்மேன் முதல் காண்போர் வரை அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது… அதன் விடியோவை நீங்களே பாருங்கள்…. 

Exit mobile version