300 ஆண்டுகளுக்கு முன்பே மெக்காவின் திசையை கணக்கிட்டு கிப்லா குறியீடு அமைப்பு

கீழக்கரை பள்ளிவாசலில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே மெக்காவின் திசையை குறிக்கும் விதமான குறியீடு அமைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 300 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் 300 ஆண்டுகள் பழமையான கிப்லா குறியீடு உள்ளது. பள்ளிவாசல் கட்டுவதற்காக குறிக்கப்பட்ட வரைபடத்தின் மூலம் இஸ்லாமியர்களின் புனித இடமான மக்காவை மையப்புள்ளியாக வைத்து இந்த குறியீடு குறிக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version