திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் வியாபாரம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் 100 முதல் 200 இளநீர் வரை விற்பனையாகிறது எனவும் செலவுகள் போக நாளொன்றுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
Discussion about this post