12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணித பாடத்தில் 96.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 94 புள்ளி 12 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 93 புள்ளி 83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 93 புள்ளி 89 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 94 புள்ளி 88 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 89 புள்ளி 98 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
உயிரியல் பாடத்தில் 89 புள்ளி 44 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கணித பாடத்தில் 96 புள்ளி 25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளாதார பாடத்தில் 92 புள்ளி 22 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 91 புள்ளி 23 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.