புதுச்சேரியில் காரில் கடத்தப்பட்ட 839 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு இரு சக்கர வாகன இருக்கையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 839 மதுபாட்டில்களை மரப்பாலம் சந்திப்பில் முதலியார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தியாகு, பாலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், இருளன் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன போலீசார், காரில் கடத்தி வரப்பட்ட 460 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version