அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவுடன் இணைந்து தேர்தல் முறைகெட்டில் ஈடுபட்டதாக டொனால்டு டிரம்ப் சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பேஸ்புக்கின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பட்டது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg ) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தும் கணக்குகள் கண்காணிக்கப்படுவதகவும் , பாதுகாப்பு அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, உலக அரசியலுக்கு கேடு விளைவிக்கும் 652 போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
652 போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கம்
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: FACEBOOK HEADOFFICEFake Accountsபேஸ்புக் நிறுவனம்
Related Content
பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!
By
Web Team
November 19, 2020
உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பிய 900 கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்!!
By
Web Team
June 17, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் 20 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளது
By
Web Team
March 15, 2020
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு
By
Web Team
September 6, 2019
மனித மூளை நினைக்கும் விஷயத்தை கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
By
Web Team
August 6, 2019