News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

6 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?

Web Team by Web Team
September 30, 2018
in உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
6 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?
Share on FacebookShare on Twitter

6 ஆயிரம் பெண்களுடன் பாலியல் உறவு வைத்தவர் மரணமடைந்ததாக இத்தாலி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.

இத்தாலி நகரான ரிமினியின் ரோமியோ என அழைக்கப்பட்டவர் மாவுரிஸியோ சான்ஃபான்டி. இவர் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது. இதற்கென இவர் சுமார் 6 ஆயிரம் பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

RelatedPosts

No Content Available

கடந்த செவ்வாய் அன்று ருமேனியா நாட்டு சுற்றுலாப்பயணியான 23 வயது இளம் பெண் ஒருவருடன் கார் ஒன்றில் உறவில் ஈடுபட்டிருக்கும்போது சான்ஃபான்டிகு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த இளம் பெண் மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் சான்ஃபான்டியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சான்ஃபான்டி இறக்கும் போது அவரது வயது 63 என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி நாட்டவர்களால் மதிப்பு மிக்க காதலன் என அறியப்படும் சான்ஃபான்டின் கடைசி ஆசையும் இதுவாகத்தான் இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.காதலில் ஈடும்படும்போதே மரணமடைய வேண்டும் என அவர் ஆசைப்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

இரவுகளின் காதலனை ரிமினி நகரம் இழந்துவிட்டதாக அந்த நகரின் மேயர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சான்ஃபான்டி ,1972 ஆம் ஆண்டு தமது 17-வது வயதில் இரவு விடுதி ஒன்றில் முதன் முறையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.ஜெர்மனி மற்றும் ஸ்காண்டிநேவிய சுற்றுலா பயணிகளை தமது பேச்சுத்திறமையால் இரவு விடுதிகளுக்கு அழைத்து வருவதே தொடக்கத்தில் இவர் செய்து வந்த பணி. அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற சான்ஃபான்டி, ஒரு கோடை காலத்தில் சுமார் 200 பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

பெண்களை வசீகரிக்கும் இவரது திறமையால் இத்தாலியின் மிகவும் பெருமைக்குரிய காதலன் என 1986-ல் உள்ளூர் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டார். 1980 காலகட்டத்தில் இவருடன் உறவு கொண்ட ஸ்வீடன் பெண்கள் சிலர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் இவரை சந்தித்தது பத்திரிகைகளில் தலைப்பானது.

Tags: The death of a relative
Previous Post

சிறுவர்கள் பலாத்காரம்- 2 ஆயிரம் பேருக்கு ”கட்” சொன்ன அரசு

Next Post

கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? – கொந்தளித்த வாணியம்பாடிக்காரர் தீக்குளிக்க முயற்சி

Next Post
கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? – கொந்தளித்த வாணியம்பாடிக்காரர் தீக்குளிக்க முயற்சி

கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? - கொந்தளித்த வாணியம்பாடிக்காரர் தீக்குளிக்க முயற்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist