இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி வீடியோ கால் சேவை

இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதல் 5ஜி வீடியோ கால் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. இதில், 5ஜி டெக்னாலஜி வீடியோ கால் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை சுவீடன் மற்றும் அமெரிக்க நிறுவனங்களான எரிக்ஸன் மற்றும் குவால்கம் இணைந்து நடத்தின. 5ஜி வீடியோ அழைப்பு வசதி ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். 

Exit mobile version