இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 58 ரயில்களின் புறப்படும் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவும்,57 ரயில்களின் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 102 ரயில்களின் வரும் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவும், 84 ரயில்களின் நேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பும் வருமாறு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து பயணிகள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்
-
By Web Team

- Categories: இந்தியா
- Tags: 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்இந்திய ரயில்வே
Related Content

இனி No Tension... ரயில் வரும் நேரத்தை Whatsapp-ல் பார்க்கலாம்
By
Web Team
January 13, 2019

அசத்தும் அம்சங்களுடன் 'ரயில்-18' ... இந்திய ரயில்வேயின் அடுத்தக்கட்ட புரட்சி...
By
Web Team
December 27, 2018