"300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைப்பயணம்"

கோவையில் முக தாடை அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப் பயணம், கோவை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது.

55 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நடைப் பயணத்தில் கல்லூரி மாணவ மாணவிகள், செவிலியர்கள், பெண்கள், முதியவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Exit mobile version