2-ம் நாள் கலந்தாய்வு: எம்.இ., எம்.டெக். படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம்

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் தேர்வு செய்துள்ளனர்.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுநிலை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் தேர்வு செய்துள்ளனர்.

தரவரிசை பட்டியல் அடிப்படையில், 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

Exit mobile version