நீங்கள் +2 தேர்ச்சி பெற்றவரா… Indian Navy-ல் சேர வேண்டுமா?

Indian Navy-ல் ‘SSR’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2500 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு மற்றும் +2 படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01 Aug 2008 – 31 Jul 2002 இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : ரூ.205

தேர்வு விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்: 30.12.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://www.joinindiannavy.gov.in/

Exit mobile version