வியக்கத்தக்க விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

விவசாயத்துறையின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், சாக்லெட், மூலிகை குளிர்பானம் , மருத்துவ குணம் மிக்க மூலிகை செடிகள் உள்ளிட்ட பலவற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

Exit mobile version