ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் ஒட்டுமொத்த உலகிற்கும் திருப்பு முனையாக அமையும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இதன்மூலம் வீண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் எனவும் ஜிதேந்தர் தெரிவித்தார்.
விண்வெளியில் விரைவில் இந்திய வீரர்கள்
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: 10 ஆயிரம் கோடிதனிபட்ஜெட்ஜிதேந்திர சிங்
Related Content
ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்
By
Web Team
July 12, 2019