மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளுக்கு 3 ஆயிரத்து 100 விவிபாட் எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அவை விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் எந்திரம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: தேர்தல் ஆணையம்விவிபாட் எந்திரம்
Related Content
உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!
By
Web Team
April 7, 2021
துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!
By
Web Team
April 5, 2021
நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்
By
Web Team
April 3, 2021
ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு
By
Web Team
March 29, 2021
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
By
Web Team
October 5, 2020