அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் பாசிலாஷ்விலியும் மோதினர்.தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய நடால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை கைப்பற்றினார்.இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். நான்காவது சுற்றில் சிறப்பாக விளையாடிய நடால், 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமை நடால் எதிர்கொள்கிறார். —
ரஃபேல் நடால் கால் இறுதிக்கு தகுதி
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: அமெரிக்க ஓபன் டென்னிஸ்கால் இறுதிக்கு தகுதி
Related Content
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
By
Web Team
September 2, 2019
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் இந்திய வீரர்
By
Web Team
August 25, 2019
ஆஸ்திரேலிய ஓபன்: நவோமி ஒசக்கா சாம்பியன் பட்டம் வென்றார்
By
Web Team
January 26, 2019
US ஓபன் டென்னிஸ் -செரினா தோல்வி
By
Web Team
September 9, 2018
அரையிறுதிக்கு முன்னேறிய ரஃபேல் நடால், செரினா
By
Web Team
September 5, 2018