கடந்த சில நாட்களாக மும்பையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக மும்பையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட், செம்பூர், சயான் பான்வெல் நெடுஞ்சாலை பகுதிகள் பெரும்பாலும் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல், வீட்டிற்குள்ளயே முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..
-
By Web Team

Related Content

தொடர் மழையால் தக்காளி விலை குறைஞ்சுருச்சா? ஆமா! லைட்டா!
By
Web team
July 26, 2023

டெலிவிரி ஏஜெண்டுகளுக்கு ரிலாக்ஸ் ஸ்டேஷனை.. அமைத்த இன்ஃப்ளூயன்சர்..! நன்றி சொல்லும் மக்கள்..!!
By
Web team
July 14, 2023

மழையில் நனைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? என்னங்க சொல்றீங்க!
By
Web team
July 13, 2023

ஒரு பிச்சைக்காரர்ட்ட இம்புட்டு பணமா? 7.5 கோடி வைத்திருக்கும் பணக்கார பிச்சைக்காரர்!
By
Web team
July 8, 2023

உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடம்.. அப்போ இந்தியாவில்?
By
Web team
April 20, 2023