மாடல் அழகிக்கு விஷம் – புதின் மீது குற்றச்சாட்டு

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான அன்னா ஷபிரோ (anna shapiro) கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

இதன் பின்னர், இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் கிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் குடியேறினார்.

கடந்த 16 ஆம் தேதி அலெக்ஸ் இங்கிலாந்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

இது கருத்து தெரிவித்த அன்னா, தன்னுடைய தந்தை ரஷ்ய அதிபரின் கீழ் பணியாற்றி வரும் உயர் ராணுவ அதிகாரி என்றும், தங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறினார்.

இதனால், ரஷ்ய அதிபர் புதின் தங்களை உளவாளிகள் என நினைத்துக் கொண்டு உணவகம் ஒன்றில் தாங்கள் பருகிய பானத்தில் விஷம் கலந்ததாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version